Monday, December 22, 2008

Vallavan - Yogi B & Natchathira

DAMN its gonna blow... தாவும் நதி அலை நான் ...
May be you should know... கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ... ....................(2)

என் உரை துவங்கும் முன், நல்ல உள்ளங்களுக்கு நன்றி
நன்றி தாய் இணை இடிதாங்கி , தந்தை நீயோ சுமை தாங்கி ,
பசி கொடுமை, நடை பாதையில் உறக்கம்,
ஆசை கிடைத்ததின் காரணம், இறைவனின் இறக்கம்
எத்தனை ஏமாற்றம் அனுதினம் அவமானம்
எதையும் தாங்கும் உள்ளம் தொடரும் இசை பயணம்
தொலைவில் வானம் போட வேடும் நட்சத்திரம்
தொடர்ந்து போராடும் கலைஞனின் மனம்

போட்டாக துளைகாது - அணுகுண்டு தகர்காது
அவமானம் என்னுயிரை அளிக்காது
அதிகாரம் என் கணவை தடுக்காது
கறுப்பின சொல்லிசை மைத்தன் கிடைக்கட்டும்
செந்தம்ழில் சொல்லிசை செல்வந்தன் பிறக்கட்டும்
தென்கை பூட்டும் திருப்பங்கள் இனி நிகழும்
பிரமிக்க வைக்கும் பாடல் இனி தொடரும்
புதிய பரிமானம் படையெடுக்கும்
நட்சத்திரங்களின் ஜனனம் அதை முடிவெடுக்கும்

DAMN its gonna blow... தாவும் நதி அலை நான் ...
May be you should know... கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ... ....................(2)

ஆங்காரம் தழுவும் அதம ஜோ டில் தணிக்கும் நேரம்
en திருமுகம் சென்னிரும் அள்ளி கொண்டு
கருவம்
அந்த சராசரம் அடக்கி அளம்பின் விதலம்

சுயநல வாதி
அதிக போதிக்க நட்பு எல்லாமே கொண்டுபோய் சட்டபேர் செத்துபோய் ப்ரெச்சனை சுமந்து தனிமரமாக நடம்பிக
விடவே விடவே விடவே விடவே உன்கருணை கலைவாணி
இசை தாயே கலை அருள் தானீ
இல்ல நீதி இந்த rap ஆட்டத்தில் நாங்க மொத்தத்தில்
பசுத்தோல் போதிய புலி அனைத்தவன்
உங்கள் wanna be like வல்லவன் மனதில் அசை கோட்டை கட்டி
பொழுதுபோக்கு அவன் எவன் பார்த்து வெட்டி பேச்சு
பெசுக்கேன்னட பேசி பசங்க இப்ப என்னடா ஆச்சு
எந்தன் அசைகள் கோகூடி சேர்ந்தது
சொல்ரோமுல .........
வருமோ தெரியாது வல்லவனின் மறு பகுதி
ஆனா என் புகழ் வேட்டை படும் நேரம் தொடங்குமே எது ஒரு ....

நேற்றென் அரங்கிலே ... நிழல்களின் நாடகம்
இன்றேன் எதிரிலே .. நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்தகாலம் ..... நாளும் மங்களம் (2)
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான் ...........

எவனுக்குமே தெரியாது ... உன்னக்கு சொன்னால் புரியாது
now check ur back -- flash back - when i was just little
my sent to comple - next to my colony temple
I wasa...
மொக்க குண்டு பைய எங்க அம்மா அப்பா செல்லம்
பட்டணம் மாறி போனோம் என்ன மழை வந்தா வெள்ளம்
புதிய பழைய உலகங்கள் மாற ,
ஆங்கிலமும் தமிழும் கலாச்சாரங்கள் மோத
கண்டுபுடிசெனட இந்தா hip hop
அன்று முதல் இன்று வர market dont stop
market dont quit
சோதனை வேதனை என் கண்ணீர் துடைக்க
அவன் தும்பிக்கை என் நம்பிக்கை
kualaumpoooor சென்னை வந்து
தமிழன் mc முதல்வன் வல்லவன்
rap இசை கலை விதியின் சம்ருதாயம்
மடை திறந்து நதி அலை போல் என் கவிதைகள் தாவும்

DAMN its gonna blow... தாவும் நதி அலை நான் ...
May be you should know... கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ... ....................(2)

அதிகார துவ ஒருங்கிணைப்பு
இசை கலைஞர்களின் அணி வகுப்பு
இதற்கு கடவுள் காரணகர்த்தா ,
எதுக எழுதப்படும் இடைவிடாது தொடரும்
இன்றியமையாத இசை தேன் அமுதாகும்
கவிதைக்குள்ள கட்டுப்பாடு மடை திறந்து அலை பாயும் என் சொல்லிசை மெட்டு ,
இறைவா உன் கொபதுன்ன gettin to practical

இறைவன் மட்டும் அறிவன் நான் சிந்திய வேயயர்வை ரத்தம் தியாகம்
i live n breathe hip hop homie, கவதை கொண்டேன் for life

saa saa nisa..

Translated using - http://www.google.com/transliterate/indic/Tamil